Menu Close

நோவாவின் மகனான யாப்பேத்தின் மக்களும், அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

• யாப்பேத்தின் மக்கள்: கோமர், மாதாய், தூபால், தீராஸ், மாகோகு, யாவான், மேசேக்கு.

• இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: ரஷ்ஷியர்கள், சைத்தியர்கள், மேதியர்கள், இயோனியர்கள், அத்தேனேயர்கள், ஐபீரியர்கள், மாஸ்கோவியர்கள், திரேசியர்கள்.

• இவர்கள் குடியிருந்த தேசங்கள்: சின்ன ஆசியா, அர்மீனியா, காக்காசஸ், ஐரோப்பா – ஆதி 10:2 – 5, 1 நாளா 1:5 – 7

Related Posts