Menu Close

நோவாவின் மகனான சேமின் மக்களும் அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

சேமின் மக்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.

இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: பெர்சியர்கள், அசீரியர்கள், கல்தேயர்களும் எபிரேயர்களும், லிதியானியர், சீரியர்கள்.

இவர்கள் குடியிருந்த தேசங்கள்: அசீரியா, சீரியா, பெர்சியா, வடஅரேபியா, மெசப்பட்டோமியா – ஆதி 10:31, 21– 23, 1 நாளா 1:17

Related Posts