Menu Close

நோவாவின் மகனான காமின் மக்களும், அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

• காமின் மக்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.

• இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: எத்தியோப்பியர்கள், லிபியர்கள், எகிப்தியர், கானானிர்கள்.

• இவர்கள் குடியிருந்த தேசங்கள்: ஆப்ரிக்கா கண்டம், அரேபியா – ஆதி 10:6 – 20, 1நாளா 1:8 – 16

Related Posts