Menu Close

நேபுகாத்நேச்சார் ராஜா தானியேலுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொடுத்த வெகுமதி

1. தானியேலைப் பெரியவனாக்கினான்.
2. அநேக சிறந்த வெகுமதிகளைக் தானியேலுக்குக் கொடுத்தான்.
3. தானியேலை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாக்கினான்.
4. பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாக தானியேலை நியமித்தான்.
5. தானியேலை ராஜாவின் கொலுமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்தான்.
6. தானியேலின் நண்பர்களை பாபிலோன் மாகாணத்துக்கு காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான் – தானி 2:48, 49

Related Posts