1. தேவனை அறிந்தும் தேவனை சிநேகிக்கவோ, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவோ இல்லை – தானி 3:6
2. தேவதரிசனத்தால் வருங்காரியங்களை வெளிப்படுத்தியும் அதற்குக் கீழ்ப்படியவில்லை – தானி 2:29-45
3. உலக சிற்றின்பங்களில் மூழ்கி, எல்லாவற்றிற்கும் முடிவுண்டென்பதை மறந்துபோனான் – தானி 4:30, 31
4. தன் சொந்த பலத்திலும், ஞானத்திலும் நம்பிக்கை வைத்தான் – தானி 3:1 – 17
5. அவன் இருதயம் பெருமையினால் நிறைந்திருந்தது – தானி 4:30, 31
6. தேவனுடைய தீர்க்கதரிசி சொல்லியும் கீழ்ப்படியவில்லை – தானி 4:27
7. அதனால் தேவன் ராஜ்ஜியபாரம் நீங்கச் செய்தார் – தானி 4:31 – 33