நேபுகாத்நேச்சாரின் வாயிலிருந்து மேட்டிமையான வார்த்தை வந்தவுடனே மனுஷரினின்று ராஜா தள்ளப்பட்டான். மாடுகளைப் போல புல்லை மேய்ந்து மிருகங்களோடு சஞ்சரித்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப் போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப் போலவும் வளரும் வரை அவனது சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது – தானி 4:31 – 33