Menu Close

நேபுகாத்நேச்சாரின் முதல் சொப்பனம்

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் பயங்கரமான ரூபங்கொண்ட பிரகாசமான ஒரு சிலையைக் கண்டார். அதன் கால்கள் இரும்பும், அதன் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும், அதன் தலை பசும்பொன்னும், அதன் மார்பும் அதன் புயங்களும் வெள்ளியும், அதன் வயிறும் தொடையும் வெண்கலமுமாயிருந்தது. ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்து அந்த சிலையின் கால்களில் மோதி அவைகளை நொறுக்கிப் போட்டது. அது பதரைப் போலாகி காற்றடித்துக் கொண்டுபோயிற்று. சிலையை மோதினகல் பெரிய பர்வதமாகி பூமியெங்கும் நிரப்பினது – தானி 2:31 – 36

Related Posts