தானியேல் ராஜாவிடம் சொப்பனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு விளக்கினான். “அந்த மரம் நீரே, மனுஷரினின்று நீர் தள்ளப்படுவீர்; மாடுகளைப் போல புல்லை மேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர், ஏழு காலங்களுக்குப்பின், ராஜ்ஜியம் உமக்கு நிலைநிற்கும்” என்றான் – தானி 4:24 – 26