1. தேவனுடைய நோக்கத்தில் நெகேமியா பங்கெடுத்துக் கொண்டான் – நெகே 1.
2. தேவன் அவரை விரைந்து செயல்படும்படி நடத்தினார்.
3. தேவன் நேகேமியாவுக்கு இரக்கத்தையும், உதவி செய்யும் கரங்களையும் ஏற்படுத்தினார் – நெகே 2:18
4. தேவன் தாமே அவனோடிருந்து தேவனுடைய வேலையைக் கைகூடி வரப்பண்ணினார் – நெகே 2:20
5. “தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்” என்ற தைரியத்தையும், விசுவாசத்தையும் தேவன் நேகேமியாவுக்குக் கொடுத்தார் – நெகே 4:14, 20