Menu Close

நெகேமியா அலங்கம் கட்டும் பொழுது ஜனங்கள் இருந்த விதம்

1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் – நெகே 4:6
2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் – நெகே 4:9
3. எதிரிகளிடமிருந்து எதிர்ப்பு வந்த போது ஜனங்கள் தைரியத்தோடும், தீர்மானத்தோடும் மற்றும் விசுவாசத்தோடும் எதிர்கொண்டார்கள் – நெகே 4:14
4. எருசலேமின் சுவர் 52 நாட்களில் முடிக்கப்பட்டபோது யூதரின் விரோதிகள் கூட அந்த வேலை தேவனுடைய உதவியினாலே முடிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்கள் – நெகே 6:10 – 16
5. நெகேமியாவும், ஜனங்களும் பரியாசத்தையும், தீவிரமான பயமுறுத்தலையும், அதைரியத்தையும், மற்றும் பயத்தையும் மேற்கொண்டனர் – நெகே 4:1 – 13

Related Posts