1. துன்மார்க்கமான ஸ்திரீ – நீதி 6:24
2. நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ – நீதி 11:16
3. இச்சகம் பேசும் நாவையுடைய ஸ்திரீ – நீதி 6:24
4. புத்தியுள்ள ஸ்திரீ – நீதி 14:1
5. குணசாலியான ஸ்திரீ – நீதி 12:4
6. மதியற்ற ஸ்திரீ – நீதி 9:13 – 18
7. சண்டைக்காரியும், கோபக்காரியுமான ஸ்திரீ – நீதி 21:9, 19
8. விபச்சாரஸ்திரீ – நீதி 6:26, 32
9. மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ – நீதி 11:22
10. பகைக்கப்பட்டவளாயிருந்தும் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீ – நீதி 30:23