Menu Close

நீங்கள் அறியீர்களா

1. ரோ 6:3 “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?”
2. ரோ 6:16 “எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?”
3. 1கொரி 3:16 “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?”
4. 1 கொரி 6:2 “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?”
5. 1கொரி 6: 3 “தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?”
6. 1கொரி 6:9 “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்ஜியத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?”
7. 1கொரி 6:15 “உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயங்களென்று அறியீர்களா?”

Related Posts