• முதல் கட்டளையை மீறியது – சாலமோன் – 1இரா 11.
• இரண்டாம் கட்டளையை மீறியது – இஸ்ரவேலர் – யாத் 32, நியா 2:10 – 14
• மூன்றாம் கட்டளையை மீறியது – சிதேக்கியா –- எசே 17:15 – 21
• நான்காம் கட்டளையை மீறியது – ஒரு மனிதன் – எண் 15:32 – 36, யூதா கோத்திரம் 2நாளா 36:21
• ஐந்தாம் கட்டளையை மீறியது – ஏலியின் குமாரர் ஓப்னியும், பினகாசும் – 1சாமு 2:12, 23 – 25
• ஆறாம் கட்டளையை மீறியது – ஆசகேல் – 2இரா 8:15
• ஏழாம் கட்டளையை மீறியது – தாவீது – 2சாமு 11:2 – 5
• எட்டாம் கட்டளையை மீறியது – ஆகாப் – 1 இரா 21:1 – 19
• ஒன்பதாம் கட்டளையை மீறியது – சவுல் – 1சாமு 15:13 – 25
• பத்தாம் கட்டளையை மீறியது – ஆகான் – யோசு 7:19 – 26