1. யாத் 20:3 “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.”
2. யாத் 20:5 “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.”
3. யாத் 20:7 “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;”
4. யாத் 20:8 “ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;”
5. யாத் 20:12 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.”
6. யாத் 20:13 “கொலை செய்யாதிருப்பாயாக.”
7. யாத் 20:14 “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.”
8. யாத் 20 :15 “களவு செய்யாதிருப்பாயாக.”
9. யாத் 20 :16 “பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.”
10. யாத் 20:17 “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக.”