Menu Close

நியாயப்பிரமாணத்தின் காலம்

சீனாய்மலையில் மோசேக்கு நியாயப்பிரமாணங்கள் அறிவிக்கப்பட்டு ஜனங்களுக்கு கற்பிக்கப்பட்டது. முதல் நியாயப்பிரமாணத்தின் காலம் ஆரம்பிக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்திற்கு ஜனங்கள் கீழ்படிகிறார்களா எனக் கர்த்தர் சோதித்தார். ஆனால் ஜனங்கள் கானான் யாத்திரையிலும், யோசுவா, நியாதிபதிகள், ராஜாக்கள் ஆகியோரின் நாட்களிலும், பாபிலோனிய சிறையிருப்பிலும், அதற்குப் பின்னும் நியாயப்பிரமாணத்தை அசட்டை பண்ணினார்கள். இயேசுவைப் புறக்கணித்தார்கள். இயேசுவின் நாட்களோடு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்தது. மீட்பின் திட்டத்தை இயேசுவின் சிலுவை மரணத்தில் பார்க்கலாம்.

Related Posts