Menu Close

நினிவேயைப் பற்றி நாகூமின் ஒப்புமைகள்

1. போரைக் குறித்த விளக்கம் – நாகூ 2:1 – 3 3:1 – 3
2. நினிவே உலர்ந்த தண்ணீர் தடாகம் – நாகூ 2:8
3. நினிவே எலும்புகள் நிறைந்த சிங்கங்களின் வாசஸ்தலம் – நாகூ 2:11, 12
4. நினிவே தெருக்களில் இகழப்பட்ட விலைமகள் – நாகூ 3:4 – 6
5. நினிவேயின் அரண்கள் அத்திமரங்களைப்போல அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயில் – நாகூ 3:12
6. நினிவேயின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இனப்பெருக்கமுள்ளவர்களும், பெருந்தீனியானவர்களும், சீக்கிரத்தில் மறையக்கூடியவர்களும் – நாகூ 3:15 – 17

Related Posts