Menu Close

நித்திய நகரத்தின் வாழ்க்கை

1. இளைப்பாறுதலின் வாழ்க்கையாக இருக்கும் – வெளி 14:13
2. நிறைவான அறிவுள்ள வாழ்க்கையாக இருக்கும் – 1கொரி 13:12
3. பரிசுத்தமான வாழ்க்கையாக இருக்கும் – வெளி 21:5
4. சந்தோஷமான வாழ்க்கையாக இருக்கும் – வெளி 21:4
5. தேவனோடு ஐக்கியம் இருக்கும் – 1கொரி 13:12
6. பரிபூரணமான வாழ்க்கையாக இருக்கும் – வெளி 21:6
7. மகிமையான வாழ்க்கையாக இருக்கும் – 2கொரி 4:17
8. ஆராதனையின் வாழ்க்கையாக இருக்கும் – வெளி 19:1, 7
9. சுறுசுறுப்பான வாழ்க்கையாக இருக்கும் – வெளி 22:8

Related Posts