Menu Close

நிச்சயமாக நடக்கக்கூடியவை

1. பாவம் தொடர்ந்து பிடிப்பது நிச்சயம் – எண் 32:23
2. தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது நிச்சயம் – லூக் 11:13
3. நாம் இரட்சிக்கப் படுவது அதிக நிச்சயம் – ரோ 5:9
4. எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம் – சங் 39: 5, 11
5. நாம் மரிப்பது நிச்சயம் – 2 சாமு 14:14
6. விசுவாசத்தில் பூரண நிச்சயம் – எபி 10:22
7. தேவன் ஆசீர்வதிப்பது நிச்சயம் – எபி 6:14

Related Posts