Menu Close

நாம் மாதிரியாக இருக்க வேண்டியவைகள்

1. இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு மாதிரியாகத் திகழவேண்டும் 1தெச1:6 – 8
2. ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் நடந்து இயேசுவுக்கு மாதிரியாகத் திகழ வேண்டும் – யோ 13:14, 15
3. ஏகசிந்தையுள்ளவர்களாய் கிறிஸ்துவின் மாதிரிகளாயிருக்க வேண்டும் -ரோ15:5, 6
4. வேலை செய்து சாப்பிட்டு பிறருக்கு மாதிரியாயிருக்க வேண்டும் – 2தெச 3:8, 9
5. நீ வார்த்தையிலும், நடக்கையிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாக இருக்க வேண்டும் – 1தீமோ 4:12
6. ஊழியர்கள் தங்கள் நடக்கையில் பிறருக்கு மாதிரிகளாயிருக்க வேண்டும் – பிலி 3:17
7. நற்கிரியைகளுக்கு மாதிரியாக இருக்க வேண்டும் – தீத் 2:7

Related Posts