1. கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 16:11
2. கர்த்தருக்குள் இரட்சிப்படையும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 20:5
3. கர்த்தரின் வல்லமையைப் பெறும்போது மகிழ்ச்சி அடைகிறோம் – சங் 21:1
4. கர்த்தருடைய கிருபையில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 31:7
5. கர்த்தரைத் தேடுவதில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 40:16
6. கர்த்தருடைய வேதத்தில் மகிழ்ச்சியடைகிறோம் – சங் 119:70
7. கர்த்தருடைய ஆலயத்துக்குச் செல்லும்பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 122:1
8. கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்யும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் – சங் 126:3