1. விசுவாசத்துடன் கோலியாத்தை வென்றார் – 1சாமு 17.
2. தன்னைக் கொல்ல வந்த சவுல் தன்னிடம் மாட்டிய பின்புன் அவன் மேல் கைபோடவில்லை – 1சாமு 24:1 – 7, 26:7 – 12
3. அபிகாயிலுக்குச் செவி கொடுத்து நாபாலைக் கொல்லும் நோக்கத்தைக் கைவிட்டார் – 1சாமு 25:23 – 35
4. அரியணைக்குமுன் தேவனிடம் ஆலோசனை கேட்டார் – 2 சாமு 2:1
5. எருசலேமுக்குத் தேவனுடைய பெட்டியைக் கொண்டு வந்தார் – 2சாமு 6.
6. தேவனுக்காக ஒரு தேவாலயம் கட்ட ஆசைப் பட்டார் – 2சாமு 7:1, 2
7. யோனத்தானுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் – 2சாமு 9:7
8. பத்சேபாளிடம் செய்த பாவம் உணர்த்தப்பட்டபோது மனந்திரும்பினார் – 2சாமு 12.
9. சீமேயியின் காரியத்தில் பொறுமையாயிருந்தார் – 2சாமு 16.