1. அர்பணிப்புடனும், சந்தோஷத்துடனும் கொடுக்க வேண்டும் – 1 நாளா 29:3
2. மனப்பூர்வமாய்க் கொடுக்க வேண்டும் – 1நாளா 29:5
3. கொடுத்ததால் சந்தோஷமடைய வேண்டும் – 1நாளா 29:9
4. நமக்கு வருபவை தேவனிடமிருந்து வருகிறது என்ற அறிவு உணர்வு வேண்டும் – 1நாளா 29:14
5. நன்றியுடன் கொடுக்க வேண்டும் – 1நாளா 29:14
6. இருதய சிந்தையுடன் கொடுக்க வேண்டும் – 1நாளா 29:18