1. பிதாவினால் இழுக்கப் படுகிறோம் – யோ 6:44
2. இயேசுவின் இழுக்கப் படுகிறோம் – யோ 12:32
3. அன்பின் கயிறுகளால் இழுக்கப் படுகிறோம் – ஓசி 11:4
4. அக்கிரமங்களாலும், பாவங்களாலும் இழுக்கப் படுகிறோம் – ஏசா 5:18
5. மாறுபாடான போதகங்களால் இழுக்கப் படுகிறோம் – அப் 20:30
6. பற்பல இச்சைகளால் இழுக்கப் படுகிறோம் – 2தீமோ 3:6
7. மாயத்தினால் இழுக்கப் படுகிறோம் – கலா 2:13