Menu Close

நம்பக்கூடாதவைகள்

1. இரதங்களையும், குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது – சங் 20:7
2. போர்க் குதிரையை நம்புவதே வீண் – சங் 33:17
3. வில்லையும் பட்டயத்தையும் நம்பக் கூடாது – சங் 44:6
4. பிரபுக்களை நம்பக்கூடாது – சங் 118:9
5. சிநேகிதனையும், வழிகாட்டியையும் நம்பக்கூடாது – மீகா 7 :5

Related Posts