1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8
2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும் – 2இரா 6:17
3. வார்த்தைகளைக் கேட்கச் செவிகள் திறக்க வேண்டும் – சங் 40:6
4. தேவனுடைய புகழை அறிவிக்க உதடுகள் திறக்கப்பட வேண்டும் – சங் 51:15
5. முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ண பலகணிகள் திறக்கப்பட வேண்டும் – தானி 6:10
6. தேவசெய்திகளைக் கேட்கச் செவிகள் திறக்கப்பட வேண்டும் – அப் 16:14
7. சுவிஷேசத்தைப் பிரசங்கிக்க கதவு திறக்கப்பட வேண்டும் – 2கொரி 2:12