Menu Close

நன்மையடையும் சந்ததி

1. நன்மையில் தங்கும் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் – சங் 25:13
2. நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை – சங் 37:25
3. நன்மையில் தங்கும் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததி என்று அறிந்து கொள்வார்கள் – ஏசா 61:9
4. நன்மையடையும் சந்ததியும், அவர்களது நாமமும் கர்த்தருக்கு முன்பாக நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் – ஏசா 66:22
5. தேவனுடைய சந்ததி விக்கிரகங்களை நினைக்கலாகாது – அப் 17:29
6. விசுவாசத்தை சார்ந்தவர்களின் சந்ததிக்கு வாக்குத்தத்த சுதந்தரமானது கிருபையினால் கிடைக்கிறது – ரோ 4:16
7. நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களின் சந்ததி சுதந்தரவாளிகள் – ரோ 4:16

Related Posts