1. திராட்சரசம், மதுபானம் அருந்தக் கூடாது – எண் 6:3
2. திராட்சைப் பழங்களை உண்ணக்கூடாது – எண் 6:3
3. திராட்ச வற்றல்களை உண்ணக்கூடாது – எண் 6:3
4. திராட்சச்செடியின் விதையை உண்ணக் கூடாது – எண் 6:4
5. திராட்சைப் பழத் தோலை உண்ணக் கூடாது – எண் 6:4
6. விரதத்தைக் கடைப்பிடிக்கிறவன் தன்னைத் தீட்டுப் படுத்தக் கூடாது – எண் 6:7
7. விரத காலத்தில் முடி வெட்டக் கூடாது – எண் 6:5
8. விரதகாலத்தில் பிரேதம் கிடக்கும் கூடாரத்தில் நுழையக்கூடாது – எண் 6:6