Menu Close

தொடக்கூடாது என்ற கட்டளைகள்

1. சீனாய் மலையைத் தொடாதே – யாத் 19:12, 13

2. பன்றியின் உடலைத் தொடாதே – லேவி 11:7,8

3. சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவையும் தொடாதே – லேவி 12:4

4. பரிசுத்தமானதைத் தொடாதே – எண் 4:15

5. துஷ்ட மனுஷருக்குள்ள ஒன்றையும் தொடாதே – எண் 16:26

6. கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்களைத் தொடாதே – 1நாளா 16:22

7. அசுத்தமானதைத் தொடாதே – ஏசா 52:11

Related Posts