Menu Close

தேவ ஆலோசனையின் முக்கியத்துவம்

▪ நீதி 11:14 “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.”
▪ நீதி 12:15 “ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.”
▪ நீதி 13:10 “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.”
▪ நீதி 15:22 “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சிந்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.”

Related Posts