Menu Close

தேவராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இஸ்ரவேலின் எல்லை பெரிதாகும்

• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.”
• “சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.”
• “ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.”

Related Posts