1. தேவனுடைய மனிதன் ஒரே சீரான நீதியும், பரிசுத்தமும் உள்ள வாழ்க்கை வாழ வேண்டும் – லூக் 1:71
2. தேவ மனிதன் அன்பின் வாழ்க்கை நடத்த வேண்டும் – 1கொரி 16:14 மாற் 12:31
3. தேவமனிதன் பிறருக்கு ஊழியம் செய்ய வேண்டும் – கலா 5: 13
4. தேவமனிதன் ஆவியின் கனியை வெளிப்படுத்த வேண்டும் – மத் 12:33
5. தேவமனிதன் ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் – எபே 5: 18
6. தேவ மனிதனை பிறர் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – 1இரா 17:24
7. தேவமனிதன் பிறருக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறவனாக இருக்க வேண்டும் – 1இரா 17:16