Menu Close

தேவமக்களின் ஆசீர்வாதம்

▪ சங் 3:8 “தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.”
▪ சங் 24:5 “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.”
▪ சங் 129:8 “கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக;”
▪ சங் 133:3 “கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.”
▪ நீதி 10:22 “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்;”
▪ உபா 23:5 “உன் தேவனாகிய கர்த்தர் அந்த சாபத்தை ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.”
▪ 2சாமு 7:29 “இப்போதும் உமது அடியாளின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியாளின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.”

Related Posts