1. பிரயாணத்தை வாய்க்கப் பண்ணுவார் – ஆதி 24:40 (ஆபிரகாமின் ஊழியக்காரனின் பிரயாணத்தை தேவன் வாய்க்கப் பண்ணினார்)
2. வழியை வாய்க்கப் பண்ணுவார் – யோசு 1:8 (யோசுவாவின் வழியை தேவன் வாய்க்கப் பண்ணினார்)
3. காரியங்களை வாய்க்கப் பண்ணுவார் – 2நாளா 26:5 (உசியாவின் காரியங்களை தேவன் வாய்க்கச் செய்தார்)
4. செய்ததெல்லாம் வாய்க்கப் பண்ணினார் – 2நாளா 32: 30 (எசேக்கியா செய்ததெல்லாம் தேவன் வாய்க்கப் பண்ணினார்)
5. செய்வதெல்லாம் வாய்க்கப்பண்ணுவார் – சங் 1: 2, 3 (கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்தது, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் செய்வதெல்லாம் தேவன் வாய்க்கப் பண்ணுவார்)