1. ஆகார் என்ற அடிமைப்பெண்ணுக்கு ஒரு தேவதூதனைப் போல தோன்றினார் – ஆதி 16:7
2. ஆபிரகாமுக்கு மோரியா மலையிலே முட்புதரிலே தன் கொம்புகளைச் சிக்க வைத்த ஆட்டுக்குட்டியாக காட்சியளித்தார் – ஆதி 22:13
3. யாக்கோபுக்கு விண்ணை எட்டும் ஏணியாக தன்னை வெளிப்படுத்தினார் – ஆதி 28:10-13
4. மோசேக்கு மாராவின் தண்ணீரை மதுரமாக்குகிற மதுரமாய் வந்தார் – யாத் 15:25
5. யோசுவாவுக்கு சேனைகளின் அதிபதியாகத் தோன்றினார் – யோசு 5:14
6. இஸ்ரவேலருக்கு ஞானக்கன்மலையாய் இருந்தார் – 1கொரி 10:4