Menu Close

தேவன் மனிதர்களிடம் பேசுகிற விதம்

1. நாம் வாசிக்கும், கேட்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் பேசுகிறார்.
2. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசுகிறார்.
3. ஜெபத்தின் மூலம், ஜெப சிந்தனைகள் மூலம் பேசுகிறார்.
4. சொப்பனங்கள் மூலம் பேசுகிறார்.
5. தரிசனங்கள் மூலம் பேசுகிறார்.
6. சூழ்நிலைகள் மூலம் பேசுகிறார்.
7. வெளிப்பாடுகள் மூலம் பேசுகிறார்.
8. நம்முடைய ஆவியிலிலுள்ள சாட்சியின் மூலம் பேசுகிறார்.
9. வாய்ப்புகளில் அல்லது ஆசீர்வாதங்களின் கதவுகள் திறப்பதின் மூலம் மற்றும் அடைபடுவதின் மூலம் நம்மோடு பேசுகிறார்.

Related Posts