1. ஆபிரகாமிலிருந்து லோத்தைப் பிரித்தார் – ஆதி 13:14
2. ஈசாக்கிலிருந்து இஸ்மவேலைப் பிரித்தார் – ஆதி 21:9 – 14
3. யாக்கோபிலிருந்து ஏசாவைப் பிரித்தார் – ஆதி 28:7 – 15
4. பார்லோனிலிருந்து மோசேயைப் பிரித்தார் – யாத் 10:27 – 29
5. எகிப்திலிருந்து இஸ்ரவேலரைப் பிரித்தார் – யாத் 12:51
6. இஸ்ரவேலிலிருந்து ஆகானைப் பிரித்தார் – யோசு 7:20 – 26
7. அப்போஸ்தலரிலிருந்து யூதாசைப் பிரித்தார் – மத் 26:46 – 50
8. ஆதி சபையிலிருந்து அனனியா சப்பீராளைப் பிரித்தார் – அப் 5:1 – 14
9. கொரிந்து சபையிலிருந்து அந்த பொல்லாதவனைப் பிரித்தார் – 1கொ 5:1 –6, 13
10. பவுலிலிருந்து தோமாவைப் பிரித்தார் – 2தீமோ 4:10