1. தேவனுடைய சாயலின்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – ஆதி 1:27
2. தேவனைப் போன்ற பூரணராக (பரிசுத்தம், இரக்கம், அன்பு போன்ற தேவனுடைய பண்புகள்) இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – மத் 5:48
3. தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருபவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – மத் 5:16
4. எல்லாவற்றின் மேலும் அதிகாரம் செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் – ஆதி 1:26, லூக் 10:19
5. தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – மல் 1:6