Menu Close

தேவன் நமது அடைக்கலம்

▪ சங் 59:9 “தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.”
▪ சங் 71:7 “நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.”
▪ சங் 91:2 “நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.”
▪ சங் 94:22 “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.”
▪ ஏசா 25:4 “கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.”
▪ எபி 6:18 “அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷசங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.”

Related Posts