1. பசிக்கு –- லூக் 11:11 – 13 ஜீவஅப்பம் –- யோ 6:35, 48
            2. தாகத்துக்கு –- யோ 7:37, 38 ஜீவத்தண்ணீர் –- யோ 4:10
            3. எளிமையானவனுக்கு –- லூக் 6:20, 21 ஐசுவரியம் –- பிலி 4:19
            4. பைத்தியக்காரருக்கு –- 1கொரி 4:10 ஞானம் –- 1கொரி 1:31
            5. பலவீனனுக்கு –- 2கொரி 11:21 பெலன் –- மத் 8:17
            6. ஒன்றுமில்லாதவனுக்கு –- 2கொரி 12:11 எல்லாமாய் –- கொலோ 3:11
            7. அசுத்தனுக்கு –- ஏசா 6:5 பரிசுத்தம் –- எபி 10:10, 14