Menu Close

தேவன் கண்டவைகள்

1. கர்த்தரின் கண்கள் தன் ஜனங்கள் எகிப்தில் இருப்பதையும், எகிப்தியர் ஒடுக்குகிறதையும் கண்டார் – யாத் 3:9
2. லாபான் யாக்கோபுக்குச் செய்கிற யாவையும் கர்த்தர் கண்டார் – ஆதி 31:7, 12
3. கர்த்தர் இருதயத்தைக் காண்கிறவர் – 1சாமு 16:7
4. கர்த்தர் இஸ்ரவேலரின் மாய்மாலத்தைக் கண்டார் – எரே 7:9 – 11
5. இயேசு கபடமற்ற உத்தம இஸ்ரவேலன் நாத்தான்வேலைக் கண்டார் – யோ1:47, 48
6. இயேசு விதவை போட்ட காணிக்கையைக் கண்டார் – லூக் 21:1, 2
7. ஆகாரின் கண்ணீரைக் கண்டார் – ஆதி 16:13
8. இயேசு பேதுருவின் பின்மாற்றத்தைக் கண்டார் – லூக் 22:61, 62
9. கர்த்தர் எசேக்கியாவின் கண்ணீரைக் கண்டார் – 2இரா 20:3, 5

Related Posts