Menu Close

தேவன் ஒருவரே

1. உபா 4:39 “உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை

2. உபா 6:4 “நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.”

3. ஏசா 44:6 “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரத் தேவன் இல்லை,..”

4. ஏசா 45:21 “நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை;”

5. ஏசா 46:9 “நானே தேவன், வேறொருவரும் இல்லை;”

6. மாற் 12:29 “நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.”

7. யோ 17:3 “ஒன்றான மெய்த்தேவனாகிய…”

8. 1கொரி 8:4 “கர்த்தர் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை.”

9. 1கொரி 8:6 “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,…..இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு;”

10. எபே 4:6 “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு;”

11. 1தீமோ 2:5 “தேவன் ஒருவரே,”

12. 1 தீமோ 6:15,16 “கர்த்தரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி,..”

13. “ஒருவராய், சாவாமையுள்ளவர்,..”

14. யூதா 4 “ஒன்றான ஆண்டவராகிய தேவனையும்,..”

15. மத் 4:10 “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.”

Related Posts