1. பாவம் செய்கிறவர்களுக்குத் தேவன் இல்லை – 1யோ 3: 6
            2. மதிகேடருக்குத் தேவன் இல்லை – சங் 14:1
            3. பரியாசக்காரருக்கு தேவன் இல்லை – 2பே 3:3, யோபு 13:9
            4. சுய ஆராய்ச்சிகாரருக்குத் தேவன் இல்லை – யோபு 11:4 – 17
            5. தேவனுடைய குமாரன் இல்லாதவர்களுக்குத் தேவன் இல்லை – 1யோ 5:12
            6. சிந்தையில் வீணரானவர்களுக்குத் தேவன் இல்லை – ரோ 1:21
            7. விசுவாசமில்லாதவர்களுக்குத் தேவன் இல்லை – எபி 11:6