• தேவன் ஆவியாயிருக்கிறார் – யோ 4:24
• தேவன் சாவாமையுள்ளவர் – 1 தீமோ 6:16
• தேவன் சேரக் கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர் – 1 தீமோ 6:16
• தேவன் மனுஷரில் ஒருவரும் கண்டிராதவர் – 1 தீமோ 6:16
• தேவன் ஒருவரும் காணக்கூடாதவர் – 1 தீமோ 6:16
• தேவன் நித்தியமானவர் – 1 தீமோ 1:17
• தேவன் அழிவில்லாதவர் – 1 தீமோ 1:17
• தேவன் அதரிசனமானவர் – 1 தீமோ 1:17
• தேவன் ஞானமுள்ளவர் – 1 தீமோ 1:17