ஆதாமை படைத்த விதம்: மனிதனைத் தேவன் மண்ணினால், தனது சாயலில் உருவாக்கி அவனது நாசியிலே சுவாசத்தை ஊதினார். அவ்வாறு மனிதன் ஜீவாத்துமாவானான். எனவே மனிதனுக்குக் கண்ணுக்குத் தெரியக் கூடிய உடலும், கண்ணுக்குப் புலனாகாத ஆன்மீக சரீரமும் உண்டென புலப்படுகிறது – ஆதி 1:27, 2:7
ஏவாளைப் படைத்த விதம்: கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து மனுஷியாக உருவாக்கினார் – ஆதி 2:21-23