1. வசனத்தை அனுப்புகிறார் – ஏசா 55:11
            2. தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார் – ஏசா 61:1-3
            3. அறுப்புக்கு வேலையாட்களை அனுப்புகிறார் – மத் 9:38
            4. பரிசுத்த ஆவியை அனுப்புகிறார் – லூக் 24:49
            5. அடையாளங்களையும், அற்புதங்களையும் அனுப்புகிறார் – சங் 135:9
            6. ஆகாரத்தைப் பூரணமாக அனுப்புகிறார் – சங் 78:25
            7. தமது கட்டளையை அனுப்புகிறார் – மல் 4:2
            8. ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை அனுப்புகிறார் – சங் 106:15
            9. பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புகிறார் – எரே 29:17
            10. கர்த்தருடைய வசனம் கேட்கக்கூடாத பஞ்சத்தை அனுப்புகிறவர் – ஆமோ 8:11