1. யாத் 33 :20 “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.”
2. உபா 4 :15 “கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.”
3. யோ 1:18 “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,”
4. ரோ 1:20 “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள்,..”
5. கொலோ 1:15 “ கர்த்தர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்,..”
6. 1 தீமோ 1 :17 “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய்,..”