Menu Close

தேவனோடு எலியாவுக்கு இருந்த நேரடித்தொடர்பு

ஓரேப் மலையில் தேவனுக்கும், எலியாவுக்கும் இருந்த நேரடித்தொடர்பு பற்றிப் பார்க்கிறோம். அவ்விடத்தில் கர்த்தர் மோசேயை அவருக்கு முன்பாக பர்வதத்தில் நிற்கச்சொன்னதையும், அவரைக் கடந்து கர்த்தர் போனதையும், கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் பிளக்கிறதையும், கன்மலைகள் உடைக்கப்படுவதையும், பலத்த பெருங்காற்று உண்டானதையும் பார்க்கிறோம். பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று. அதன்பின் அக்கினி உண்டாயிற்று. அக்கினிக்குப்பின் மெல்லியகுரலில் கர்த்தர் எலியாவோடு மெல்லிய குரலில் பேசினார். கர்த்தர் எலியாவை தமஸ்குவுக்குத் திரும்பிப்போய் ஆசகேலை சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் பண்ணச்சொன்னார் – 1இரா 19:11, 12

Related Posts