Menu Close

தேவனோடு எசேக்கியேலுக்கு இருந்த நேரடித்தொடர்பு

எசேக்கியேல் 1, 2 ம் அதிகாரத்தில் எசேக்கியேலுக்கு தேவனோடிருந்த தொடர்பைப் பார்க்கலாம். தேவனுடைய மகிமை ஒரு வில்லைப் போல் தோன்றியது. அதைச் சுற்றிலும் ஒரு பிரகாசம் காணப்பட்டது. எசேக்கியேல் அதைக்கண்ட போது முகங்குப்புற விழுந்தான். பின்னர் ஒரு சத்தத்தைக் கேட்டான். இஸ்ரவேல் வீட்டாரை எச்சரிக்கும்படியும் எசேக்கியேலைக் காவலாளியாக அவர்களுக்கு இருக்குமாறும் கர்த்தர் கூறினார்.

Related Posts