1. முழு இருதயத்துடன் துதிக்க வேண்டும் – சங் 9:1
2. கருத்துடனே போற்றிப் பாட வேண்டும் – சங் 47:7
3. உதடுகளைத் திறந்து உம்முடைய புகழை அறிவிக்க வேண்டும் – சங் 51:15
4. ஜீவனுள்ள மட்டும் உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுக்க வேண்டும் – சங் 63:4
5. எப்பொழுதும் துதிக்க வேண்டும் – சங் 71:6
6. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து மேன்மேலும் உம்மைத் துதிக்க வேண்டும் – சங் 71:14
7. நம் ஆத்துமா கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும் – சங் 103:1
8. முழு உள்ளத்தோடு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரிக்க வேண்டும் – சங் 103:1
9. உயிரோடிருக்கும் மட்டும் தேவனை நோக்கிப் பாடி கீர்த்தனம் பண்ண வேண்டும் -சங் 104:33
10. கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாட வேண்டும் – சங் 147 :7