Menu Close

தேவனை ஆராதிக்கும் விதம்

1. பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய வேண்டும் – எபி 12:28
2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் – சங் 100:2
3. ஆவியினால் தேவனை ஆராதிக்க வேண்டும் – பிலி 3:3
4. உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து ஆராதனை செய்ய வேண்டும் – ரோ 12:1
5. அந்நிய தேவர்களை உங்கள் நடுவிலிருந்து விலக்கி விட்டு கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் – 2நாளா 33:15, 16

Related Posts